| விதைகள் |
|
|
|
| Sunday, 19 April 2009 11:53 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
கருவாகி உருவாகி வளர விதை; பருகும் பழமுண்டாக விதை; கவிஞனின் கற்பனை விதை; க"விதை" என்பதும் அதனாலே..! விதை ஓர் ஒப்பற்ற ஆசான்; அதைக் கொண்டு பாடம் பெறலாம் வீரியமுள்ள விதையே ஆலமரம்; காரியத்தில் தன்னம்பிக்கை கற்று தரும் போதிமரம்...! விஞ்ஞானத்தில் விந்தைகள் யாவும் விதை வடிவமே துவக்கம்; எஞ்ஞான்றும் இதனை ஒத்துகொள்வோம்.. கணிணி முதல் கைப்பேசி வரை அனைத்திலும் ஆதாரப் பொருள் விதை வடிவமே.............. விதையே நீ வாழ்க! வளர்க!!!!! "கவியன்பன்" கலாம், அதிராம்பட்டினம்"
Powered by !JoomlaComment 4.0alpha3
!joomlacomment 4.0 Copyright (C) 2009 Compojoom.com . All rights reserved." |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||